tag:blogger.com,1999:blog-625624242298356997.post6536936478280044752..comments2023-09-28T07:14:18.724-07:00Comments on பேனாமினுக்கல்: பேயெனப் பெய்த மழைரமேஷ் வைத்யாhttp://www.blogger.com/profile/04856442874781408566noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-625624242298356997.post-47195812739774674482008-12-14T02:15:00.000-08:002008-12-14T02:15:00.000-08:00அனுபவித்தது போன்ற உணர்வு படிக்கும் போது....அன்புடன...அனுபவித்தது போன்ற உணர்வு படிக்கும் போது....
அன்புடன் அருணாஅன்புடன் அருணாhttps://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-625624242298356997.post-62729610488349815572008-12-10T03:13:00.000-08:002008-12-10T03:13:00.000-08:00அதிரை ஜமால்,நல்வரவு.rappஎன் வலைப்பூவில் முதன் முதல...அதிரை ஜமால்,
நல்வரவு.

rapp
என் வலைப்பூவில் முதன் முதலாக 25 அடித்து வெள்ளி விழா கொண்டாட வைத்த உங்களுக்கு நன்றிரமேஷ் வைத்யாhttps://www.blogger.com/profile/04856442874781408566noreply@blogger.comtag:blogger.com,1999:blog-625624242298356997.post-80794567732534810652008-12-10T01:28:00.000-08:002008-12-10T01:28:00.000-08:00me the 25TH:):):)me the 25TH:):):)rapphttps://www.blogger.com/profile/13972328460959309433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-625624242298356997.post-16598645567848306952008-12-10T01:09:00.000-08:002008-12-10T01:09:00.000-08:002006ல் சாலிகிராமத்தில். இதே வகையில் சொ(நொ)ந்த அனுப...2006ல் சாலிகிராமத்தில்.

இதே வகையில் சொ(நொ)ந்த அனுபவம் நமக்கு உண்டு.நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-625624242298356997.post-27786809014036464712008-12-10T00:17:00.000-08:002008-12-10T00:17:00.000-08:00ராப், முதல் வருகைக்கு நன்றிராப்,
முதல் வருகைக்கு நன்றிரமேஷ் வைத்யாhttps://www.blogger.com/profile/04856442874781408566noreply@blogger.comtag:blogger.com,1999:blog-625624242298356997.post-46551115177161604312008-12-09T13:47:00.000-08:002008-12-09T13:47:00.000-08:00//ALWAYA//இது என்ன திட்டற வார்த்த மாதிரி இருக்கு, ...//ALWAYA//

இது என்ன திட்டற வார்த்த மாதிரி இருக்கு, அர்த்தம் என்ன?
:):):)rapphttps://www.blogger.com/profile/13972328460959309433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-625624242298356997.post-19021545374785483222008-12-09T13:44:00.000-08:002008-12-09T13:44:00.000-08:00:(:(:(:(:(:(rapphttps://www.blogger.com/profile/13972328460959309433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-625624242298356997.post-13871663064468910092008-12-09T06:58:00.000-08:002008-12-09T06:58:00.000-08:00உங்கள் பகுதியில் வெள்ளம் ஏற்பட புழல் ஏரி உடைப்பு க...உங்கள் பகுதியில் வெள்ளம் ஏற்பட புழல் ஏரி உடைப்பு காரணமாக இருந்திருக்கலாம். எந்த பத்திரிகையாளருமே அந்த ஏரி உடைப்பை பற்றி விஸ்தாரமாக எழுதாதது வருத்தமான செய்தி.

லக்கிலுக் நீங்க சொன்னது தவறான செய்தி. கிழஞ்செழியன் ஜூனியர் விகடனில் எழுதிய அந்த கட்டுரைக்கு பக்கத்திலேயே செம்பரம்பாக்கம் பூண்டி ஏரிகள் இரவில் திறக்கப்பட்ட விஷயம் எழுதப்பட்டிருப்பதை நீங்கள் படிக்கவில்லை போலும். ரமேஷ் அண்ணா இதை எல்லாம் சொல்ல மாட்டீங்களா...வலையப்பன்https://www.blogger.com/profile/00090268575397459556noreply@blogger.comtag:blogger.com,1999:blog-625624242298356997.post-90615932718487260332008-12-09T04:06:00.000-08:002008-12-09T04:06:00.000-08:00This comment has been removed by the author.KarthigaVasudevanhttps://www.blogger.com/profile/11426696576796699086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-625624242298356997.post-46332489265511722362008-12-09T03:39:00.000-08:002008-12-09T03:39:00.000-08:00//லக்கி அண்ணா,செம்பரம்பாக்கம் ஏரி திறந்துவிடப்பட்ட...//லக்கி அண்ணா,
செம்பரம்பாக்கம் ஏரி திறந்துவிடப்பட்டதால்தான் பாதிப்பு என்று உறுதிப்படுத்துகிறார்கள். ஏரி திறக்கப்பட்ட ஒரு கிலோ மீட்டர் சுற்றளவுக்குத்தான் தண்டோரா போட்டிருக்கிறார்கள். டி.வியில் ஸ்க்ரோல் போட்டார்களாம். ஆற்காட்டாருக்கு நன்றி கரன்ட் இல்லை!//

கிழஞ்செழியன் தாத்தா! (சின்னப் பையனை அண்ணான்னா சும்மா உட்ருவோமா?)

அமாவாசைக்கும், பிரியாணிக்கும் ஏது சம்பந்தம்?

வடபழனிக்கும், செம்பரம்பாக்கத்துக்கும் ஏணி வெச்சாலும் எட்டாதே?

வெள்ளமானது உங்க ஏரியா மட்டுமல்ல. அம்பத்தூர், கோயம்பேடு, எம்.எம்.டி.ஏ எல்லாமே கடலா மாறிடிச்சி!லக்கிலுக்https://www.blogger.com/profile/15749767493269752127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-625624242298356997.post-51221011823888536552008-12-09T03:35:00.000-08:002008-12-09T03:35:00.000-08:00கார்க்கி சார்!//என்னாச்சு லக்கியண்ணே.. திமுகவினரைய...கார்க்கி சார்!

//என்னாச்சு லக்கியண்ணே.. திமுகவினரையே சமூக விரோதிகள்னு சொல்றிங்க???????//

நீங்கள்லாம் ரொம்ப நல்லவா. பெரியவா. உங்க கிட்டேயெல்லாம் வாதம் பண்ண முடியுமா?

இதுவும் சும்மாங்காட்டி தான் நைனா. கோச்சுக்கப்படாது.லக்கிலுக்https://www.blogger.com/profile/15749767493269752127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-625624242298356997.post-1853016026924292422008-12-09T03:09:00.000-08:002008-12-09T03:09:00.000-08:00//WE ARE THERE IN YOUR HEART ALWAYA...!//யார் இந்த...//WE ARE THERE IN YOUR HEART ALWAYA...!

யார் இந்த பீட்டர்?வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-625624242298356997.post-46273133662482947912008-12-09T03:03:00.000-08:002008-12-09T03:03:00.000-08:00//அவரும் பரிசலும் நம்ம கடைப்பக்கம் வரவே மாட்டேனென்...//அவரும் பரிசலும் நம்ம கடைப்பக்கம் வரவே மாட்டேனென்கிறார்கள். வரவைக்கிறேன்//

WE ARE THERE IN YOUR HEART ALWAYA...!பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-625624242298356997.post-89118248171125481572008-12-09T01:57:00.000-08:002008-12-09T01:57:00.000-08:00//ஏரி சமூகவிரோதிகள் சிலரால் உடைக்கப்பட்டது என்று க...//ஏரி சமூகவிரோதிகள் சிலரால் உடைக்கப்பட்டது என்று கேள்வி//

என்னாச்சு லக்கியண்ணே.. திமுகவினரையே சமூக விரோதிகள்னு சொல்றிங்க???????

ச்சும்மா.. கோவிச்சுக்காதீங்ககார்க்கிபவாhttps://www.blogger.com/profile/10383228576687520616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-625624242298356997.post-21963673085086210762008-12-08T23:56:00.000-08:002008-12-08T23:56:00.000-08:00லக்கி அண்ணா,செம்பரம்பாக்கம் ஏரி திறந்துவிடப்பட்டதா...லக்கி அண்ணா,
செம்பரம்பாக்கம் ஏரி திறந்துவிடப்பட்டதால்தான் பாதிப்பு என்று உறுதிப்படுத்துகிறார்கள். ஏரி திறக்கப்பட்ட ஒரு கிலோ மீட்டர் சுற்றளவுக்குத்தான் தண்டோரா போட்டிருக்கிறார்கள். டி.வியில் ஸ்க்ரோல் போட்டார்களாம். ஆற்காட்டாருக்கு நன்றி கரன்ட் இல்லை!ரமேஷ் வைத்யாhttps://www.blogger.com/profile/04856442874781408566noreply@blogger.comtag:blogger.com,1999:blog-625624242298356997.post-77192202963557863152008-12-08T23:13:00.000-08:002008-12-08T23:13:00.000-08:00உங்கள் பகுதியில் வெள்ளம் ஏற்பட புழல் ஏரி உடைப்பு க...உங்கள் பகுதியில் வெள்ளம் ஏற்பட புழல் ஏரி உடைப்பு காரணமாக இருந்திருக்கலாம். எந்த பத்திரிகையாளருமே அந்த ஏரி உடைப்பை பற்றி விஸ்தாரமாக எழுதாதது வருத்தமான செய்தி.

ஏரி சமூகவிரோதிகள் சிலரால் உடைக்கப்பட்டது என்று கேள்வி.லக்கிலுக்https://www.blogger.com/profile/15749767493269752127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-625624242298356997.post-6574036669367132952008-12-08T22:36:00.000-08:002008-12-08T22:36:00.000-08:00வால்,எனக்கு அடுத்த வீடு பார்ப்பது யார் தெரியுமோ? '...வால்,
எனக்கு அடுத்த வீடு பார்ப்பது யார் தெரியுமோ? 'நம்ம' ஹீரோதான். (அவரும் பரிசலும் நம்ம கடைப்பக்கம் வரவே மாட்டேனென்கிறார்கள். வரவைக்கிறேன்)ரமேஷ் வைத்யாhttps://www.blogger.com/profile/04856442874781408566noreply@blogger.comtag:blogger.com,1999:blog-625624242298356997.post-13032804041863872912008-12-08T22:33:00.000-08:002008-12-08T22:33:00.000-08:00அன்பு சகோ,பாப்பா அப்போ ஊரில், இதே சாலிகிராமத்தில் ...அன்பு சகோ,
பாப்பா அப்போ ஊரில், இதே சாலிகிராமத்தில் என் வீட்டுக்கு ஆறு தெரு தள்ளி ஃபர்ஸ்ட் ஃப்ளோரில் என் மாமியார் வீட்டில் இருந்தாள். தனக்குப் பால் கிடைக்கவில்லை என்று எனக்குத் தகவல் தெரிவிக்க இயலாதபடிக்கு என் ஃபோன் செயலிழந்திருந்ததாக நேரில் சொல்லி என்னைத் திட்டினாள். :-(ரமேஷ் வைத்யாhttps://www.blogger.com/profile/04856442874781408566noreply@blogger.comtag:blogger.com,1999:blog-625624242298356997.post-65871852428020784212008-12-08T22:31:00.000-08:002008-12-08T22:31:00.000-08:00ஆயில்யன்,வணக்கம். தங்கள் வருகை என் மகிழ்ச்சி. கடகத...ஆயில்யன்,
வணக்கம். தங்கள் வருகை என் மகிழ்ச்சி. கடகத்துலே தொடர்ந்து கலக்குறீங்களே...
அதுவும் அந்த 'அழகென்ற சொல்லுக்கு ஆயில்யா' ஜூப்பரப்பு!ரமேஷ் வைத்யாhttps://www.blogger.com/profile/04856442874781408566noreply@blogger.comtag:blogger.com,1999:blog-625624242298356997.post-28404756113330606642008-12-08T22:24:00.000-08:002008-12-08T22:24:00.000-08:00வால்பையர்,மாடி வீட்டிலிருந்தவர்கள் மூன்று நாள் குட...வால்பையர்,
மாடி வீட்டிலிருந்தவர்கள் மூன்று நாள் குடிக்கவும் கழுவவும் தண்ணீர் இல்லாமல் தவித்தார்கள். இக்கரைக்கு அக்கரை பச்சை. கிகிகி!ரமேஷ் வைத்யாhttps://www.blogger.com/profile/04856442874781408566noreply@blogger.comtag:blogger.com,1999:blog-625624242298356997.post-19514530710496909782008-12-08T22:23:00.000-08:002008-12-08T22:23:00.000-08:00தமிழ்,வணக்கம். சற்றே தாமதமான ஈகைப் பெருநாள் வாழ்த்...தமிழ்,
வணக்கம். சற்றே தாமதமான ஈகைப் பெருநாள் வாழ்த்துக்கள். (ஒரு ப்ளேட் பிரியாணி பார்சேல்.....)ரமேஷ் வைத்யாhttps://www.blogger.com/profile/04856442874781408566noreply@blogger.comtag:blogger.com,1999:blog-625624242298356997.post-72942015309678376992008-12-08T22:21:00.000-08:002008-12-08T22:21:00.000-08:00This comment has been removed by the author.ரமேஷ் வைத்யாhttps://www.blogger.com/profile/04856442874781408566noreply@blogger.comtag:blogger.com,1999:blog-625624242298356997.post-44639020216241727662008-12-08T08:15:00.000-08:002008-12-08T08:15:00.000-08:00இயற்கை சீற்றங்கள்,வறட்சி இவைகளை சமாளிக்க வேண்டிய அ...இயற்கை சீற்றங்கள்,வறட்சி இவைகளை சமாளிக்க வேண்டிய அளவுக்கு அரசிடம் தெளிவான கோட்பாடுகளும் கிடையாது அதற்கான வழிகாட்டுதல்களோடு செயல்பட தனி அரசு அமைப்பும் கிடையாது!

இத்தனைக்கும் வருடந்தோறும் பட்ஜெட்டில் ஆறுகள் குளங்கள் பரமாரிப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகள் மேற்கொள்ளவேண்டி பணம் மட்டும் ஒதுக்கீடு செய்யப்பட்டுவிடும் !ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-625624242298356997.post-3612472514200111182008-12-08T08:09:00.000-08:002008-12-08T08:09:00.000-08:00ரொம்பவும் மன வருத்தம் தரும் செய்தி.அடுத்த முறை வீட...ரொம்பவும் மன வருத்தம் தரும் செய்தி.
அடுத்த முறை வீடு மாற்றும் போது மாடி வீடாக பார்த்து குடியேறுங்கள்.

நமது அரசுக்கு வரும்முன் காப்போம் என்ற வார்த்தை மறந்து விட்டது.வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-625624242298356997.post-80486481024499625732008-12-08T07:51:00.000-08:002008-12-08T07:51:00.000-08:00:(:(Thamiz Priyanhttps://www.blogger.com/profile/12946455739349099519noreply@blogger.com