tag:blogger.com,1999:blog-625624242298356997.post6998745337898882853..comments2023-09-28T07:14:18.724-07:00Comments on பேனாமினுக்கல்: ஓஹோஹோ அம்மம்மா ஓல்டு மாங்க் ரம்மம்மாரமேஷ் வைத்யாhttp://www.blogger.com/profile/04856442874781408566noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-625624242298356997.post-58994307763044853452009-06-10T04:09:26.480-07:002009-06-10T04:09:26.480-07:00:)):))Poornima Saravana kumarhttps://www.blogger.com/profile/05370636616143609017noreply@blogger.comtag:blogger.com,1999:blog-625624242298356997.post-45881727971068105612009-06-10T03:47:53.187-07:002009-06-10T03:47:53.187-07:00கலக்கல்னாகலக்கல்னாமுரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-625624242298356997.post-73667491863616475102009-06-10T02:51:41.244-07:002009-06-10T02:51:41.244-07:00பாட்டாலே புத்தி சொன்னார்.
பாட்டிலாலே குத்தி கொன்றா...பாட்டாலே புத்தி சொன்னார்.
பாட்டிலாலே குத்தி கொன்றார்..
வீட்டுக்கு வீடு வாசபடி என்றார்...
ஜோராத்தான் எழுதியிருக்கே....
பேஜாராத்தான் இருக்கிறதே...மணிஜிhttps://www.blogger.com/profile/14607374465023254370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-625624242298356997.post-30958875717938752592009-06-10T01:32:29.778-07:002009-06-10T01:32:29.778-07:00கே. ரவிஷங்கர்,
நன்றி.
நேசமித்திரன்
கவிதை முன்னைக்...கே. ரவிஷங்கர்,
நன்றி.

நேசமித்திரன்
கவிதை முன்னைக்கிப்போது முன்னேற்றம்.

தண்டோரா
எதையாவது சொல்லுங்கண்ணே.

வால்பையன்
உங்களுக்கு சரக்குக்கா பஞ்சம்?

லதானந்த்
ஹாய்!

உண்மைத் தமிழன்
முதல் வருகைக்கு வெல்கம்.

கேபிள் சங்கர்,
நீங்க லீவு விட்டுக்கிட்டீங்களா?ரமேஷ் வைத்யாhttps://www.blogger.com/profile/04856442874781408566noreply@blogger.comtag:blogger.com,1999:blog-625624242298356997.post-41062957286714890972009-06-09T19:15:46.224-07:002009-06-09T19:15:46.224-07:00உண்மைதமிழன் அண்ணே.. அப்படி வாடை அடிச்சிதுன்னா.. பத...உண்மைதமிழன் அண்ணே.. அப்படி வாடை அடிச்சிதுன்னா.. பதிவுலத்துக்கு லீவு போட்டுட வேண்டியதுதானே..?Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-625624242298356997.post-10549692037780010492009-06-09T09:53:00.804-07:002009-06-09T09:53:00.804-07:00என்னதிது..?
தமிழ்மணத்துல ஒரே சரக்கு வாடையா அடிக்க...என்னதிது..?

தமிழ்மணத்துல ஒரே சரக்கு வாடையா அடிக்குது..?!!!!உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-625624242298356997.post-86505372333829407772009-06-09T09:37:52.614-07:002009-06-09T09:37:52.614-07:00டாய்!டாய்!லதானந்த்https://www.blogger.com/profile/07017787783513306348noreply@blogger.comtag:blogger.com,1999:blog-625624242298356997.post-26136536440365838272009-06-09T06:57:33.873-07:002009-06-09T06:57:33.873-07:00நீங்கல்லாம் எதிர்பதிவு போட்டா நாங்க எங்க போறது!நீங்கல்லாம் எதிர்பதிவு போட்டா நாங்க எங்க போறது!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-625624242298356997.post-36753655731272773622009-06-09T03:48:48.677-07:002009-06-09T03:48:48.677-07:00என்னத்தை சொல்றது?என்னத்தை சொல்றது?மணிஜிhttps://www.blogger.com/profile/14607374465023254370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-625624242298356997.post-27007481820364603862009-06-09T03:46:45.773-07:002009-06-09T03:46:45.773-07:00இதனோடு சற்றே தொடர்புடைய
சிலவரிகளை பின்னூட்டமாக
உ...இதனோடு சற்றே தொடர்புடைய
சிலவரிகளை பின்னூட்டமாக
உங்கள் அனுமதியுடன் பதிவிடுகிறேன்
தீட்டுத்துணியிலிருக்கும்
உதிரக்கறையாய் திரவ மீதங்கள் காய்ந்த
கசங்கிய கோப்பைகள்

கழற்றுவதற்கு முன்பிருக்கும் ஆணுறையென
அணைக்க மறந்த சிகரெட்டுகள்

நொதித்துப் போன கனவுகளாய்
நமத்து போன மிக்ஸர் காகிதங்கள்

சீட்டுக் கட்டுக்கு வெளியே
கலைந்து கிடக்கும்
லுங்கிகளுடை ராஜாபார்ட்டுகள்

வாடகை பாக்கி கேட்கவந்து
மௌனமாய் தரையிறங்கிப் போகும்
பேரிளம்பெண்நேசமித்ரன்https://www.blogger.com/profile/09639499935603949220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-625624242298356997.post-59722573683331073532009-06-09T02:39:33.466-07:002009-06-09T02:39:33.466-07:00அதிஷா வலையில் இருக்கிறேனா என்ற
ச்ந்தேகம் இருந்தது....அதிஷா வலையில் இருக்கிறேனா என்ற
ச்ந்தேகம் இருந்தது.நல்ல வேளை.

”கிக்கு கொடுக்கது ரம்மு.கத்துக் கொடுத்தவரு அம்மு”ன்னு ஒரு பாட்டு
ஜெய்சங்கர் படத்தில் உண்டு.Anonymoushttps://www.blogger.com/profile/17303605939807141039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-625624242298356997.post-34866503191043486802009-06-09T02:04:52.565-07:002009-06-09T02:04:52.565-07:00வண்ணத்துப்பூச்சியார்,
வருக. கெமிஸ்ட்ரிதானே...
லக...வண்ணத்துப்பூச்சியார்,
வருக. கெமிஸ்ட்ரிதானே...

லக்கிலுக்,
நீங்க பின்னூட்டம் போட்டதுல சந்தோஷம். போடலைன்னா வருத்தமில்லை. பை தி வே தகவல் கச்சிதம். நன்றி.

டக்ளஸ்,
மிக்க நன்றி.ரமேஷ் வைத்யாhttps://www.blogger.com/profile/04856442874781408566noreply@blogger.comtag:blogger.com,1999:blog-625624242298356997.post-15920572805580230202009-06-09T01:59:01.516-07:002009-06-09T01:59:01.516-07:00நர்சிம்ம டரியலாக்கீட்டீங்க..!நர்சிம்ம டரியலாக்கீட்டீங்க..!Rajuhttps://www.blogger.com/profile/03407237444631355410noreply@blogger.comtag:blogger.com,1999:blog-625624242298356997.post-91475228631233054222009-06-09T01:56:55.994-07:002009-06-09T01:56:55.994-07:00பதிவின் தலைப்பு ‘ராங்கி ரங்கம்மா’ பாட்டுக்கு பக்கா...பதிவின் தலைப்பு ‘ராங்கி ரங்கம்மா’ பாட்டுக்கு பக்காவாக செட் ஆகிறது.

‘அப்படிப்போடு’ பாடலின் ட்யூன் சமீபத்தில் கிருஷ்ணா தெலுங்குப் படத்துக்கு பயன்படுத்தப்பட்டது. கிருஷ்ணா தமிழில் மதுர திமிரு என்ற பெயரில் டப் செய்யப்பட்டபோது அதே ட்யூனுக்கு தமிழில் ‘பொட்ட கோழி கோழி’ என்று பாட்டெழுதியிருக்கிறார்கள்.

ஏதோ பின்னூட்டம் போடவேண்டுமே என்பதற்காக இதையெல்லாம் போடவேண்டியிருக்கிறது :-(லக்கிலுக்https://www.blogger.com/profile/15749767493269752127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-625624242298356997.post-28321691356086947092009-06-09T01:49:29.627-07:002009-06-09T01:49:29.627-07:00யப்பா, போட்டு தாக்கி விட்டீர்களே...
செம செம செம ...யப்பா, போட்டு தாக்கி விட்டீர்களே...

செம செம செம .....butterfly Suryahttps://www.blogger.com/profile/18194589688851557965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-625624242298356997.post-42272394761976819332009-06-09T01:36:27.805-07:002009-06-09T01:36:27.805-07:00#சென்ஷி,
வாம்மா மின்னலு... நன்றி
கார்க்கி,
என்னா ...#சென்ஷி,
வாம்மா மின்னலு... நன்றி

கார்க்கி,
என்னா வேகத்தில் படித்துவிட்டீர்கள்! நல்ல வேளை சிரிச்சீங்க.ரமேஷ் வைத்யாhttps://www.blogger.com/profile/04856442874781408566noreply@blogger.comtag:blogger.com,1999:blog-625624242298356997.post-56842090614246309512009-06-09T01:30:32.136-07:002009-06-09T01:30:32.136-07:00ஹாஹா..
தல செம ஃபார்ம போல.. என்னா வேகம்..ஹாஹா..

தல செம ஃபார்ம போல.. என்னா வேகம்..கார்க்கிபவாhttps://www.blogger.com/profile/10383228576687520616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-625624242298356997.post-30400607181370103072009-06-09T01:28:29.930-07:002009-06-09T01:28:29.930-07:00:))
மீள்வினை பொருத்தமாக இருக்கிறது!:))

மீள்வினை பொருத்தமாக இருக்கிறது!சென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-625624242298356997.post-44628488092213072162009-06-09T01:14:55.903-07:002009-06-09T01:14:55.903-07:00இது நர்சிம்மின் பதிவைப் படித்துவிட்டு எழுதியது. தம...இது நர்சிம்மின் பதிவைப் படித்துவிட்டு எழுதியது. தமிழ்மணத்தில் அது இல்லாமல் இது இருக்கிறதே எப்படி? யாராவது காப்பாத்துங்களேன். ப்ளீஸ்..!ரமேஷ் வைத்யாhttps://www.blogger.com/profile/04856442874781408566noreply@blogger.com