Showing posts with label சுய தம்பட்டம். Show all posts
Showing posts with label சுய தம்பட்டம். Show all posts

Wednesday, November 26, 2008

என் மகள்

எனக்கெல்லாம் இந்த வயசுக்கு பத்திருபது தடவைதான் பேப்பர்ல நியூஸும் பேரும் வந்திருக்கு. இவளுக்கு எல்.கே.ஜி. படிக்கும்போதே பேப்பர்ல ஃபோட்டோ.... பேப்பரை எடுத்து வச்சிக்கிட்டு இது காட்டுற ஃபிலிம் தாங்கலைடா சாமீ..!