Wednesday, November 26, 2008

என் மகள்


எனக்கெல்லாம் இந்த வயசுக்கு பத்திருபது தடவைதான் பேப்பர்ல நியூஸும் பேரும் வந்திருக்கு. இவளுக்கு எல்.கே.ஜி. படிக்கும்போதே பேப்பர்ல ஃபோட்டோ.... பேப்பரை எடுத்து வச்சிக்கிட்டு இது காட்டுற ஃபிலிம் தாங்கலைடா சாமீ..!

27 comments:

முரளிகண்ணன் said...

வாழ்த்துக்கள் குட்டி பாப்பாவுக்கு

கார்க்கி said...

பாப்பாக்கு சுத்திப் போடுங்க.. உங்களுக்கு நமபிக்கை இல்லையென்றாலும் போடுங்க..

PoornimaSaran said...

அழகு பாப்பா.. அறிவு பாப்பா..
Cho cute..
குட்டி பப்பாவை வாழ்த்துகிறேன்..

வால்பையன் said...

நேரில் அதை(பேப்பரை) பார்த்த பெருமை எனக்கு மட்டுமே

கிழஞ்செழியன் said...

முரளிக்க் அண்ணன்,
நன்றிகள்!

கிழஞ்செழியன் said...

கார்க்கி,
அப்பறம், 'அப்பா எனக்கு சுத்திப்போட்டாங்க' என்கிற அலப்பறை தாங்க முடியாது!

கிழஞ்செழியன் said...

அன்புள்ள பூர்ணிமா சரண்,
எப்படிக் கண்டுபிடித்து என் ப்ளாகைப் பார்த்தீர்கள்?
மிக மிக சந்தோஷம், நன்றி. சில தினங்கள் கழித்து நாம் தொடர்ந்து சந்திப்போம்.
நன்றி.

கிழஞ்செழியன் said...

அயாம் வெரி வெரி ஷாரி என் செல்ல வால்பையன். யூ த செகண்டு. (
கெஸ் ஹூ தி பஷ்டூ?

Karthikeyan G said...

வாழ்த்துக்கள் சின்ன குட்டிக்கு!!!!! என் சார்பாக இன்னும் இரண்டு Milkybar வாங்கி கொடுத்துவிடவும்.

கார்க்கி said...

//கிழஞ்செழியன் said...
அயாம் வெரி வெரி ஷாரி என் செல்ல வால்பையன். யூ த செகண்டு. (
கெஸ் ஹூ தி பஷ்டூ?//

பரிசல்காரன்?

வால்பையன் said...

//
//கிழஞ்செழியன் said...
அயாம் வெரி வெரி ஷாரி என் செல்ல வால்பையன். யூ த செகண்டு. (
கெஸ் ஹூ தி பஷ்டூ?//

பரிசல்காரன்? //


இல்லை கார்க்கி ப்ளாக்கரில் நான் தான் ஃபர்ஸ்டாக இருக்கும். இவர் ப்ளாக்கர் அல்லாதவர்கள் யாரோ பார்த்ததை சொல்கிறார்.

(இதில் ரமேஷ்வைத்யா விதிவிலக்கு)

கிழஞ்செழியன் said...

கார்த்திகேயன்,
ஐ லவ் யூ.

கிழஞ்செழியன் said...

கார்க்கி,
அமேஸிங் கெஸ்ஸிங்!

கார்த்திக் said...

//எல்.கே.ஜி. படிக்கும்போதே பேப்பர்ல ஃபோட்டோ.... பேப்பரை எடுத்து வச்சிக்கிட்டு இது காட்டுற ஃபிலிம் தாங்கலைடா சாமீ..! //

குட்டிப்புள்ளைக்கு என்னோட வாழ்துக்களை சொல்லிருங்க.

Karthikeyan G said...

//கிழஞ்செழியன் said...
கார்த்திகேயன்,
ஐ லவ் யூ.// :-))

சார்.. உங்கள் அன்புக்கு நான் அடிமை

அதிஷா said...

குட்டிப்பாப்பாவுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துக்கொளவது இன்னொரு குட்டிப்பையன்..

இன்னா தலிவா..எத்தினிநாளா இந்த மாறுவேஷம்

அனுஜன்யா said...

Very cute. அவளுக்கு எங்கள் வாழ்த்துக்கள்.

அனுஜன்யா

கிழஞ்செழியன் said...

வாங்க அதிஷா. வணக்கம்.

கிழஞ்செழியன் said...

வாங்க அனுஜன்யா...
உங்க கவிதைகளை சிற்றிதழ்கள்ல அடிக்கடி பார்க்க முடியுது. வாழ்த்துக்கள.

தமிழ் பிரியன் said...

அந்த போட்டோவில் இருப்பது என்னோட பிரண்டாச்சே! ஹலோ பிரெண்ட் வாழ்த்துக்கள்!

கிழஞ்செழியன் said...

தமிழ் பிரியன் நெனப்பு... தாங்க முடியலையே... (அண்ணே அவசரப்படாதீங்க. அவளுக்கு ஒரு பிள்ளை பிறக்கும். அதை உங்கள் பிரண்ட் ஆக்கிக்குங்க!

செல்வேந்திரன் said...

ஞானக்கடலின் சிறு துளி!

புதுகை.அப்துல்லா said...

//தமிழ் பிரியன் said...
அந்த போட்டோவில் இருப்பது என்னோட பிரண்டாச்சே! ஹலோ பிரெண்ட் வாழ்த்துக்கள்!
//


அட அவ உங்க பிரண்டா??? எனக்கு குளோஸ் பிரண்டு :)

குட்டீஸ்கு வாழ்த்துகள்.

கிழஞ்செழியன் said...

அட அவ உங்க பிரண்டா??? எனக்கு குளோஸ் பிரண்டு :)

குட்டீஸ்கு வாழ்த்துகள்.//
அண்ணாத்தே,
வாங்க வாங்க இப்பத்தான் களை கட்டுது. (அது எப்பிடி நீங்க ஒரு பதிவு போட்டா அறுநூத்துக் கணக்குல கமென்ட்ஸ் கொட்டுது?

rapp said...

me the 25th:):):)

rapp said...

பாப்பாக்கு வாழ்த்துக்கள்:):):) ஒரே ஒரு சின்ன கருத்து. தப்பா எடுத்துக்காதீங்க. இப்டி ஸ்கூல் பேர், ஊரோட எதுக்கு போட்டீங்க? அதையெல்லாம் எடிட் பண்ணிருக்கலாமே.

கிழஞ்செழியன் said...

me the 25th:):):)

யூ ஆர் த பர்ஸ்ட் 25th. வெரி வெரி கிளாடு!