Wednesday, November 26, 2008

என் மகள்


எனக்கெல்லாம் இந்த வயசுக்கு பத்திருபது தடவைதான் பேப்பர்ல நியூஸும் பேரும் வந்திருக்கு. இவளுக்கு எல்.கே.ஜி. படிக்கும்போதே பேப்பர்ல ஃபோட்டோ.... பேப்பரை எடுத்து வச்சிக்கிட்டு இது காட்டுற ஃபிலிம் தாங்கலைடா சாமீ..!

என் புத்தகங்களில் ஒன்று


இது சிறுவர்களுக்கான காமிக்ஸ் புத்தகம். விலைதான் ஓவர். 64 பக்கம் 65 ரூபாய்!