உங்க மனசுக்குப் பிடிச்ச பொண்ணைக் கூப்பிடுங்க.
'எனக்கு உன் மனசு புரியுது. உனக்கு என் மனசு புரியலையா?'ன்னு ஏதாவது வசனம் பேசுங்க.
அந்தப் பொண்ணு குழப்பமாப் பார்க்கும். 'உதாரணத்துக்கு, உன் மனசுக்குள்ளே ஏதாவது ஒரு நம்பரை நினைச்சுக்கோ. அதை நான் சரியாச் சொல்றேன்'னு சவால் விடுங்க.
அடுத்தது வழிமுறை.
'ஒண்ணுலேருந்து ஒன்பதுக்குள்ளே ஏதாவது ஒரு நம்பரை நினைச்சுக்கோ.
அதை ரெண்டால பெருக்கு.
அஞ்சைக் கூட்டு.
அதை ஐம்பதால் பெருக்கு. (இந்தா கால்குலேட்டர்.)
அதோட 1749 ஐக் கூட்டு.
அதிலிருந்து நீ பிறந்த வருஷத்தை ஃபுல்லா எழுதிக் கழிச்சிடு.
ஆச்சா, இப்போ 'என்ன விடை வருது'ன்னு கேளுங்க.
மேற்படிநண்பி, ஒரு மூன்று இலக்க நம்பரைச் சொல்வார்.
அதில் முதல் நம்பர்தான் அது தன் மனசில் நினைச்ச நம்பர். மீதீ ரெண்டும்?
அது அந்தப் பொண்ணோட வயசு!
'உனக்கு இப்போ இத்தனை வயசு ஆகியிருக்கணுமே'ன்னு சொல்லிப்பாருங்க.
உங்க ஃப்ரெண்ட் ஷாக் ஆயிடும். 'ச்சீ'ன்னு உங்க மார்பில குத்தக்கூடும். வயசு கொஞ்சம் கூடுதலா இருந்து தொலைச்சா, உங்க மேட்டரே கொஞ்சம் ரிஸ்க் ஆயிடுற ஆபத்து இருக்கு. இருந்தாலும் புகுந்து விளையாடு தலைவா!
18 comments:
yerkanavee inga dubai ila romba kuluruthu.....ithula neenga vera
:)
அனுபவமா ? :)
தலைவா.. வா..வா..வாவ்..வாவ்..
அப்துல்லா அண்ணன்,
இன்னும் துபைதானா... அப்பாடி! சரி, கேக்கலைன்னா வருத்தப்ப்டுவீங்களேங்கிறதால கேக்கறேன்... எனக்கும் மேற்படி பிஸ்கட் ஒரு பாக்கெட் போதும்.
நர்சிம் அண்ணன்,
வெளியூர்ப் பயணமா?
அடேங்கப்பா,
யூத் சப்ஜெக்டுன்ன உடனே எவ்வளவு பெரிய தலைகளெல்லாம் பாஞ்சு வருது பாருங்க...
ஹாய் கைக்குழந்தை...
சார்.. இது ரொம்ம்ப ஓல்ட் கணக்கு.
ஒண்ணாம் வாய்பாடு கத்துகிட்ட பிறகு இதைத்தான் கத்துக்கிறாங்க.
பொண்ணுங்க வேனும்ம்னே தப்பான வயசு வர்ற மாதிரி கோல்மால் பண்ணிடுவாங்க, எமாந்திடனும். ஜாக்கிர்ர்ரத்தை!!!!!
எனக்கும் மேற்படி பிஸ்கட் ஒரு பாக்கெட் போதும்.
//
romba chinna manasu ungalukku!!!
yarukkitta keekkureenga annan kittathaana....summaa koochchapadaama keelunga :))))
நல்லாயிருந்த உங்களை கெடுத்த பாவி யாரு?
அது நானா.. நர்சிம்மா கூறு!
எங்க ஸ்கூல இதுவரை 100 தான் சொல்லி தந்திருக்காங்க.. 1749 அப்படின்னா என்ன?
ரொம்ப பெரிய்ய கணக்கா இருக்கே !
கார்த்திகேயன் ஜி,
பப்ளிக்கில் இது என்ன பேச்சு..?
பரிசல்,
அது உங்களைத் தவிர வேற ரெண்டு பேரு
அவங்களால கெட்டுப் போச்சு கூறு
கார்க்கி,
அதெல்லாம் ஹையர் லெவல் ஸ்டடீஸ்ல வரும். நோ அவசரம்.
பூர்ணிமா சரண்,
வணக்கம்.
நண்பா ரமேஷ்,
எழுதறவன் நீ ங்கறதால ஓடோடி வந்து படிச்சா என்ன கொடுமை இது? ஏன் இப்படி அம்மி கொத்திக்கொண்டு இருக்கிறாய் ?
நான் ஒரு நம்பரை நினைத்து பார்த்தேன் சரியாக வருகிறது
எனக்கு வந்த விடை
319
ஹிஹிஹிஹி
இந்த கஷ்டமான கேள்வியெல்லாம் கேட்டா, பொண்ணுங்க ஓடிப் போய்டுவாங்க போலிருக்கே?!
சரி, ட்ரை பண்ணிப் பார்க்கிறேன்.
:)
ம்ம்ம், இந்த கணக்க பயன்படுத்தினா பெண்களோட வயது தெரிந்து அப்புறம் வேற ஏதாவது மனக்கணக்கு இருந்தா அது தப்பாயிடுடாதா???
//பாய்ஸ் அண்ட் யூத்ஸ் அண்ட் ஜொள்ஸ் அண்ட் வழிசல்ஸ் அண்ட் கார்க்கிஸ்,"//
அது சரி, அப்ப கார்க்கி என்ன தனி ரகமா? ;-)
பழசாயிருந்தாலும்.. ஒல்ட் இஸ் கோல்ட்.. அது சரி அது என்ன தலைப்புல கார்கிஸ்.. ?
Post a Comment