கொஞ்ச நாளாகவே பார்க்கிறேன், வலைப்பக்கங்களில் நாலைந்துதான் தேறுகிறது ஒருநாளைக்கு.
அதற்கு முன்பெல்லாம் தமிழ் மணத்தைத் திறந்தால் இரண்டு மூன்று சுவாரசியமான (தலைப்புவைக்கப்பட்ட) பதிவுகப் படித்துவிட்டு வந்தால் முகப்பு மாறி, நான்கு பதிவுகள் புதியது என்கிற முத்திரையோடு இருக்கும்.
சமீபகாலமாகக் காற்றாடுவதன் காரணம் என்ன? உலகப் பொருளாதாரச் சீர்கேடு என்றால் சின்னப் பிள்ளைத்தனமாக இருக்கும். இடைத்தேர்தல் மும்முரம் என்றால்... அதைப் பற்றி சிலபல பதிவுகள் வந்தன. வேறு என்னதான் காரணம்.
அறிஞ்சவுக சொல்லுங்க!
23 comments:
லேபிளில் வன்முறை என்பதையும் சேர்த்துக்கொள்ளவும் பிளீஸ்..!
வேலை பயம்தான் வேற என்ன.
குடுகுடுப்பை said...
வேலை பயம்தான் வேற என்ன.
//
அதேதான்...வேற என்ன? கொஞ்சம் அசந்தா டவுசர கழட்டி வுட்டுருவாய்ங்க
:)
One question sir.
There are many posts on Srilanakan tamils for few weeks?
What you do think about them? Are they not of your interest?
//அதேதான்...வேற என்ன? கொஞ்சம் அசந்தா டவுசர கழட்டி வுட்டுருவாய்ங்க//
அப்துல்லாண்ணே.. நினைச்சேன் ..சொல்லிட்டீங்க..
அவிழ்ந்து கொண்டிருக்கும் டவுசரோடு அவசரப் பின்னூட்டமிடும் ...
அனுஜன்யா
anna varverparai pakuthil "ATHAE NEARM,ATHAE IDAM" thiraipada padal vimarsanathai ethirparkiren
anbudan
saka uliyan..
தல, இதப் பத்தி காக்டெய்ல்ல எழுதி டிராஃப்ட்ல போட்டு இருந்தேன். அதுக்குள்ள முந்திக்கிட்டிங்க.. பலரது ஹிட் ரேட்ஸும் குறைவாக இருக்கிறது.. 100 ஹிட்ஸ் வாங்கினாலே சூடாகுது.. ஆஅவ்வ்வ்வ்.. மீதிய நாளை காக்டெய்லில் படிச்சுக்கொங்க..
//சமீபகாலமாகக் காற்றாடுவதன் காரணம் என்ன?//
சமீபத்தில் 1952-லிருந்து?
அன்புடன்,
டோண்டு ராகவன்
//அவிழ்ந்து கொண்டிருக்கும் டவுசரோடு அவசரப் பின்னூட்டமிடும் ...//
:-))
விடுங்க தலைவா..எல்லோரும் 'வில்லு' பார்த்த அதிர்ச்சியில இருப்பாங்க..:P
குடுகுடுப்பை
புதுகையார்
நர்சிம்
அனுஜன்யா
கார்க்கி
பெரீ பெரீ ஆளுங்கள்லாம் வந்து கிறீங்கோ!
அனானிமஸ்,
வணக்கம். நான் அனானிமஸ் அன்பர்களுக்கு பதிலளிப்பதில்லை. ஆனாலும் உங்களை என்னால் தவிர்க்க முடியவில்லை. வேதனைதான். அரசு செய்ய முடியாத ஒன்றை என்னால் செய்ய முடியும் என்று தோன்றவில்லை. என் சகோதரர்கள் சார்ந்து எத்தனை துக்கங்கள் இருந்தாலும் இன்று நீங்கள் அலுவலுக்குப் போயிருப்பீர்கள்தானே? நல்ல வேளை நீங்கள் பெயரோடு வந்து கேள்வி கேட்கவில்லை. அப்படி இருந்திருந்தால் என் வருத்தம் பல மடங்கு ஆகியிருக்கும்.
சகோ. உயிலன்,
வந்துவிட்டதே... தனி மடலில் வாருங்கள். ramevaidya@gmail.com
டோண்டு சார்,
வணக்கம்.
ஹிஹி... ஆனால் நான் சமீபத்தில் பிறந்தவன்.
சரவணகுமரன்,
ரிஷான் ஷெரீஃப்,
வாங்கோ வாங்கோ...
அதுல ஒரு சோகக் கதை என்னன்னா, சில மூத்த, குசும்புப் பதிவர்களைப் போல நாமும் ஏதாவது எழுதலாம்னு, இதை எழுதினேன். ஒண்ணு சொன்னாப்புல எல்லாரும் சீரியஸ் பதிலெழுதி வழக்கம்போல டூ மினிட்ல என்னை நூடுலஸ் ஆக்கிட்டாங்க. என்னத்தைச் சொல்ல..? :-(((
உங்கள் Hit counter-ஐ கவனிக்கவும்
////சமீபகாலமாகக் காற்றாடுவதன் காரணம் என்ன?//
சமீபத்தில் 1952-லிருந்து?
அன்புடன்,
டோண்டு ராகவன்//
அய்யய்யோ இங்கேயுமா..............
ரமேஷ் வைத்யா,
எங்கப் பதிவெல்லம் படிக்கிறீங்களா?
பதிவு எழுதுபவர்களின் ஆர்வம் குறைந்தது இதற்கு காரணமாக இருக்கலாம். கடந்த ஒரு மாத காலத்தில் எனது பதிவை சூடான இடுக்கையில் எதையாவது பார்த்தீர்களா?
இருக்காது!
ஏன்?
யாருக்கு தெரியும்!
கார்த்திகேயன் ஜி,
ஹிட் கவுன்டரில் என்ன பாஸ் பிரச்னை? சென்னையில்தான் இருக்கிறீர்களா? ஒரு பொன்மாலைப் பொழுதில் சந்திக்கலாமே...
Sorry.. As hit counter did not add up after refresh, felt it is jammed. :)
//ஒரு பொன்மாலைப் பொழுதில் சந்திக்கலாமே...// Sure sir.. அடியேன் பாக்யம்..
//அறிஞ்சவுக சொல்லுங்க!
ஆமாம் சொல்லுங்க.
:)
Post a Comment