Wednesday, November 26, 2008

என் புத்தகங்களில் ஒன்று


இது சிறுவர்களுக்கான காமிக்ஸ் புத்தகம். விலைதான் ஓவர். 64 பக்கம் 65 ரூபாய்!

8 comments:

கார்க்கிபவா said...

நான் தான் ஃப்ர்ஸ்ட்டு.

கார்க்கிபவா said...

அக்கா பையனுக்கு காமிக்ஸ் பிடிக்கும். வாங்கி தரேன். word verification எடுத்திடுங்க தல..

ரமேஷ் வைத்யா said...

வணக்கம் கார்க்கி,
மெனக்கெட்டு என் ப்ளாக் பார்த்ததற்கு நன்றி.
எனக்கு வேர்டு வெரிஃபிகேஷன் எடுக்கத் தெரியாது.
நன்றி.

முரளிகண்ணன் said...

தலை எங்கெ கிடைக்கும்?

வால்பையன் said...

வீட்ல காணோமே இருந்திருந்தா சுட்டுட்டு வந்துருப்பனே

வால்பையன் said...

//எனக்கு வேர்டு வெரிஃபிகேஷன் எடுக்கத் தெரியாது.//

ஆமா,அது பெரிய கம்ப சூத்திரம்
சரி கம்பசூத்திரம்னா என்ன?
யாராவது சொல்லுங்கப்பா!

ரமேஷ் வைத்யா said...

//தலை எங்கெ கிடைக்கும்?//
அண்ணா, அது விகடன் பிரசுர வெளியீடு. அநேகமாக எல்லாக் கடைகளிலும் கிடைக்கும். ஆனால், விலை அதிகம் என்பது என் கருத்து. விகடன் வாசகர் வட்ட உறுப்பினர்களுக்கு 55 ரூபாய் விலை என்று ஞாபகம். (படித்து சுஸ்தாகிப் போன) நண்பர்கள் யாரிடமிருந்தாவது சாம்பிளுக்கு ஒன்று படித்துப் பார்த்துவிட்டு... மற்ற இரண்டு காமிக்ஸையும் வாங்கலாம் (விளம்பரம்... ம்?)

ரமேஷ் வைத்யா said...

வாலுப்பையா,
நாமதேன் நம்ம பொஸ்தவத்தை வச்சிக்குறதில்லை இல்ல... (மாஸ்டர் காபி இருக்கிறது. நமது அடுத்த சந்திப்பில் அது (பிலிம்) காட்டப்படும்.