Thursday, February 12, 2009

ஸாரி
நண்பர்களே,
இந்தப் பதிவை
நீக்கிவிட்டேன்.

35 comments:

வால்பையன் said...

நான் ஊர்மிளா மடோன்கர் பற்றி சொல்ல போறிங்கன்னு நினச்சி நாக்க தொங்க போட்டுகிட்டு வந்தேன்

:(

வால்பையன் said...

கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி
தானு மதுவாகப் பாவித்துத் தானுந்தன்
பொல்லாச் சிறகை விரித்தாடினாற் போன்றதே
கல்லாதான் கற்ற கவி//

இந்த பாட்டுக்கும் மேட்டருக்கும் எந்த சம்பந்தமுமில்லை!
ஆனால் எனக்கும் உங்களுக்கும் மட்டும் சம்பந்தமிருக்கு!

ராஜ நடராஜன் said...

பாட்டுக்கும் பதிவுக்கும் சம்பந்தமில்லையின்னு சொல்லலாமுன்னு பார்த்தா வால்பையன் முந்திகிட்டார்:)

Anonymous said...

இப்படி ஏதாவது அடிக்கடி எழுதுங்கள்.

எம்.எம்.அப்துல்லா said...

// வெயிலான் said...
இப்படி ஏதாவது அடிக்கடி எழுதுங்கள்.

//


எப்படியாவது அடிக்கடி எழுதுங்க :))

எம்.எம்.அப்துல்லா said...

//தலைவர் கம்பர் வாழ்க.
//

எனக்கெல்லாம் தலிவரு ஜே,கே.ரித்தீஷ்தான் :)))

நையாண்டி நைனா said...

/*பாட்டுக்கும் பதிவுக்கும் சம்பந்தமில்லையின்னு*/
சம்பந்தம் இருக்கு.
ஊர்மிளையும் புறப்பட்டு இருந்தால், இந்த பாடலின் பொருள் பொருந்தும். ஆனால் அண்ணன் சிறிது உணர்ச்சி வசப்பட்டு விட்டார் அதனால் போக்கு மாறி விட்டது.
* * * * * * * * * * *
முக்கியமான ஒன்னு,
நீங்கள் கொடுத்துள்ள பாட்டிற்கும் கம்பனுக்குமே சம்பந்தம் இல்லை. இந்தப் பாடல் ஒளவையாரின் மூதுரையில் உள்ள பாடல்.

ரமேஷ் வைத்யா said...

வால் பையன்,
தாவி வந்த என் தங்கமே.

ராஜ நடராஜ அண்ணன் நீடூழி வாழ்க!

வெயிலான் சகோ
இந்தக் கிண்டல்தானே வேணாங்கிறது...

Karthikeyan G said...

//கல்லாதான் கற்ற கவி //
நல்ல பகடி!!
இது போன்ற கொடுமையான சொற்பொழிவுகள் சில கேட்டிருக்கிறேன்.

நீங்க இந்த பாட்டை எங்கு கற்றீர்கள்? ;)

ரமேஷ் வைத்யா said...

அப்துல்லா அண்ணன்,

உங்க ப்ளாக்குக்குல வந்து வச்சிக்கிறேன்.

நையாண்டி நைனா,
நீங்களுமா இப்படி? நான் பாவமில்லையா?

ரமேஷ் வைத்யா said...

கார்த்திகேயன் ஜி,

முழுதாக இல்லையென்றாலும் ஓரளவாவது என் மானத்தைக் காப்பாற்றியதற்கு நன்றி!

நையாண்டி நைனா said...

/*நையாண்டி நைனா,
நீங்களுமா இப்படி? நான் பாவமில்லையா?*/

அண்ணா நான் சொல்லி இருப்பது உண்மை. இது கம்பன் பாடல் கிடையாது.

ஆனால் கம்பன் பல இடங்களில் மயிலை உதாரணமாகவும், உவமையாகவும் கூறி இருக்கிறான்.
கைகேயியை - கலாப மயில் - நாடக மயில் என்று கூறி இருக்கிறான்.

கார்க்கிபவா said...

//லட்சுமணன் அவளையே தான் கவனித்துக்கொண்டு இருப்பான். ராமனை அம்போ என்று விட்டுவிடுவான். அதனால்தான் கிளம்பவில்லை. அடடா... கம்பனின் கற்பனையைத் தான் என்ன்வென்று சொல்வது..! //

அப்போ அவனும் அப்படித்தானா? வாய்ப்பு கிடைத்தால் விளையாடுவான் ,இல்லைன்னா நல்லதம்பி என்றால் அது என்ன பெரிய விஷயம்? எனக்கு புரியல தல..

ரமேஷ் வைத்யா said...

நையாண்டி நைனா,
தலைப்பை கவனிக்கவும்.

கார்க்கி,
உண்மையிலேயே உங்க பின்னூட்டம் புரியலை

Anonymous said...

ரமேஷ்,

அது மூதுரை 14 ஆவது பாட்டுங்க.

நையாண்டி நைனா said...

/*வடகரை வேலன் said...
ரமேஷ்,

அது மூதுரை 14 ஆவது பாட்டுங்க.*/

இதை தானே நானும் சொல்லிக்கிட்டு இருக்கேன்.

narsim said...

அண்ணா.. ஒர்வேளை இப்படி சம்பந்தா சம்பந்தம் இல்லாம கம்பர கொச்சப்படுத்துறான் ஒருத்தன்னு( நர்சிம்னு ஒருத்தன்) என்னை சொல்றீங்களோ..??? ஏன்னா.. நீங்க கம்பர் பாடலை நன்கு அறிவீர்கள் என்பது தெரியுமாதலால் இக்கேள்வி..

விளக்கவும்..

நையாண்டி நைனா said...

/*ஏன்னா.. நீங்க கம்பர் பாடலை நன்கு அறிவீர்கள் என்பது தெரியுமாதலால் இக்கேள்வி..

விளக்கவும்..*/

நானும் இங்கே மண்டைய பிச்சுகிட்டு இருக்கேன்.

ஒருவேளை, பின்னூட்டம் வாங்குறதுக்கு இது ஒரு புது வழியா?

ரமேஷ் வைத்யா said...

வடகரை அண்ணா வணக்கம்.

(பரிசலார் ஏன் வரவில்லை?)

நர்சிம்,
கடவுளைப் போல் வந்து ஓரளவுக்காவது காப்பாற்றியதற்கு நன்றி.

இப்போது என் பதிவின் பொழிப்புரை.
அதற்கு முன் ஒரு நிபந்தனை. இதற்குப் பிறகு என்னைக் கண்டதும் அடிக்க சபதமேற்கக் கூடாது. இனி இவன் பதிவுப்பக்கம் வருவதில்லை என்று பிரதிக்ஞை எடுத்துவிடக் கூடாது. (ம்ம்ம் புலிவால் பிடிச்ச மாதிரி ஆயிடுச்சே :(((()

நீங்கள் எழுதுவது மாதிரி ஒரு கம்பர் பதிவு எழுத உட்கார்ந்தேன். நான் எழுதியிருப்பது போல்தான் வந்தது. உங்களைப் போல எழுத நினைத்து என்னைப் போல் எழுதிவிட்டேன் என்பதைப் பார்த்ததும் ஔவையார் பாட்டு நினைவுக்கு வந்தது.

பூமராங் என் பக்கமே திரும்பிவிட்டது. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

ரமேஷ் வைத்யா said...

இனிமேல் இப்படிச் செய்ய மாட்டேன் என்று பொதுமன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

ரமேஷ் வைத்யா said...
This comment has been removed by the author.
நையாண்டி நைனா said...

/*இனிமேல் இப்படிச் செய்ய மாட்டேன் என்று பொதுமன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.*/

எதுக்கு பெரிய பெரிய சொல்லெல்லாம்... பதிவை சிறிது எடிட் பண்ணி தலைப்பை மாற்றுங்க போதும்.

நையாண்டி நைனா said...

/*இனிமேல் இப்படிச் செய்ய மாட்டேன் என்று பொதுமன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.*/

இப்படி ஆகும்னு தெரிஞ்சதாலே... நம்ம பாணியே தனி. அது என்னன்னு கேக்குறீங்களா?
விடை:நம்ம பதிவுக்கு வாங்க .

முரளிகண்ணன் said...

அண்ணா பதிவு என்னாச்சு?

selventhiran said...

நள்ளிரவு நயாகராவே,

குளிக்க தாமதமாக வந்த பயணி நான். வருவதற்குள் வற்றிவிட்டது. உடனே பதிவை மெயில் அனுப்பவும். வேண்டுகோள் இல்லை. கட்டளை.

டிஸ்கி:
வழக்கம் போல 'டூமில்' விடலாம்னு நெனச்சா... உங்கள் காதலி தேவயானியிடம் போட்டுக்கொடுத்து விடுவேன்.

ரமேஷ் வைத்யா said...

முரளிகண்ணன்,
நான் வைத்த குறி பிசகிவிட்டது. அதை ஒரு கும்மிப் பதிவாக எழுதினேன். சரியாக எழுதவில்லை போலும். பதிவின் மையம் வேறு ஒன்றாக எதிர்கொள்ளப்பட்டுவிட்டது. அவ்வளவே.

செல்,
அதை நான் எடிட்டுக்குப் போய் டிலீட் செய்துவிட்டேனே. ட்ராஃப்டும் இல்லை. அது அப்படி ஒன்றும் ஓவியமில்லை. விட்டுத்தள்ளு.

Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory - www.valaipookkal.com. ல் சேர்த்துள்ளோம்.

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

இதுவரை இந்த வலைப்பூக்கள் இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.

நட்புடன்
வலைபூக்கள் குழுவிநர்

Anonymous said...

செல்வேந்திரனுக்காக

http://72.14.235.132/search?q=cache:AB8CNF4WyisJ:rameshgvaidya.blogspot.com/2009/02/blog-post_12.html+site:http://rameshgvaidya.blogspot.com/2009/02/blog-post_12.html&hl=en&ct=clnk&cd=1&gl=in&client=firefox-a

அந்த பதிவோட பக்கம் கிடைக்கும்

Karthikeyan G said...

அனானி, ஆச்சர்யப்படுத்தி விட்டீர்கள்!!

ரமேஷ் வைத்யா said...

ஆமாம் கார்த்திகேயன் ஜி,
அனானி பின்னிப் பெருக்கெடுத்துவிட்டார். அந்த ஆசாமி என்னைத் தொடர்பு கொண்டால் இன்றைக்கே எட்டு லார்ஜ் பரிசளிக்கப்படும்.
அனானி,
உங்களைப் போன்ற கெட்டிக்காரர்கள் ஏன் முகமூடி போட்டுக்கொள்கிறீர்கள்? (நான் வரி சேமிப்புக்காக 40000 ரூபாய்க்கு பாண்ட் வாங்கினேன். அதை எங்கே வைத்தேனென்றும் அதை எப்படி ரெகவர் செய்வதென்றும் மூன்று வருடங்களாக எனக்குத் தெரியவில்லை.) என் தொலைபேசி எண்: 9600195511. தொடர்பு கொள்ளுங்கள், லார்ஜ்..!

வால்பையன் said...

//நான் வரி சேமிப்புக்காக 40000 ரூபாய்க்கு பாண்ட் வாங்கினேன். அதை எங்கே வைத்தேனென்றும் அதை எப்படி ரெகவர் செய்வதென்றும் மூன்று வருடங்களாக எனக்குத் தெரியவில்லை.) என் தொலைபேசி எண்: 9600195511. தொடர்பு கொள்ளுங்கள், லார்ஜ்..!//

அந்த பாண்ட், தமிழக அரசுக்கு பெருவாரியான வருமானத்தை தரும் துறைக்கு அடமானம் வைக்கப்பட்டுள்ளதாமா!
(என்னுடயதும் அங்கே தான் கிடக்கு)

ரமேஷ் வைத்யா said...

வால்பையன்,
தவறான தகவல் தரவேண்டாம். உண்மையிலேயே காணோம்!

வால்பையன் said...

//ரமேஷ் வைத்யா said...

வால்பையன்,
தவறான தகவல் தரவேண்டாம். உண்மையிலேயே காணோம்!//

மன்னிக்கவும், நீங்கள் கேட்ட தோனி கொஞ்சம் நக்கலாக இருந்ததால், கிண்டலாக நானும் பதில் சொல்லிவிட்டேன்.

அதற்காக எனது கோட்டா எட்டு லார்ஜை அனுப்பாமல் இருந்து விடாதீர்கள்

ரமேஷ் வைத்யா said...

அப்பிடியா?! சூப்பரப்பு. அப்புறம் ஏன் அனானியாக வந்தீர்கள்?

தமிழன்-கறுப்பி... said...

நேற்றே படிக்காம விட்டது தப்பா போச்சே!! எனக்கும் மின்னனஞ்சலில் அனுப்பிடுங்க..:)