ஒருநாள் குரு தன் சீடர்களிடம் கேட்டார்: ''இரண்டு பேர் நடந்துகொண்டிருந்தார்கள். அப்போது பெய்துகொண்டிருந்த மழையில் ஒருவன் நனையவில்லை" என்றார்.
இதைக் கேட்ட சீடர்கள் வெவ்வேறு காரணங்களைச் சொன்னார்கள்.
''நீங்கள் எல்லோருமே நான் சொன்னதை ஒருவிதமாகவே பார்க்கிறீர்கள். ஒருவன் நனையவில்லை; இருவருமே நனைந்துவிட்டார்கள் என்பதைத் தான் குறிப்பிட்டேன்'' என்றார் குரு.
சீடர்கள் தலை குனிந்தார்கள்.
14 comments:
//''நீங்கள் எல்லோருமே நான் சொன்னதை ஒருவிதமாகவே பார்க்கிறீர்கள். ஒருவன் நனையவில்லை; இருவருமே நனைந்துவிட்டார்கள் என்பதைத் தான் குறிப்பிட்டேன்'' என்றார் குரு.//
பயங்கரமான மொக்கை குருவா இருந்திருப்பாரு போலருக்குதே :))
//பயங்கரமான மொக்கை குருவா இருந்திருப்பாரு போலருக்குதே :))//
அதானே!
:-)))
:-))))
என்ன குருவே என்னமோ சொல்ல வரீங்க...
நீங்க எப்பங்க ஸ்வாமி ரமேஷ் வைத்யானந்தாவா மாறுனீங்க????? :)))
அன்னைக்கு விபத்துல வேற எங்கயாச்சும் அடி பட்டுச்சா?
சரக்கு பத்தல போல!
" சீடர்கள் தலை குனிந்தார்கள். "
ஏஏஏஏஏன்ன்ன்ன்ன்ன் ;-))
குரு நனைஞ்சாரா?
நீங்கள்தாம் கடைசி ஜென் குரு என்று எவ்வளவோ மன்றாடிப் பார்த்துவிட்டேன். ஒரு பயலும் கேக்க மாட்டேங்கிறான்.
உங்களுக்கு கட வியாவர நுணுக்கம் பத்தல தலைவா.. இத.. இதற்கு பதிலை பின்னுட்டத்தில் சொல்லுங்கள்னு சொல்லி இருந்தீங்கன்னா மார்கெட்டிங் பிச்சிருக்கும் பேனாமினுகலுக்கு.. ஹும்..
jOkes apart.. நீங்கள் சொல்வது மிக முக்கியான மேலாண்மைப் பார்வை.. அதாவது ஒரே வியூ வைக்கக் கூடாது என்பது.. ஒரு ஆப்பிள் மரத்தில் எத்தனை ஆப்பிள்கள் என்பது ஒரு கோணம்.. ஒரு ஆப்பிளில் குறைந்தபட்சம் இரண்டு ஆப்பிள் மரங்கள் இருக்கிறது என்பது இன்னொரு கோணம்..
//
நர்சிம் said...
ஒரு ஆப்பிள் மரத்தில் எத்தனை ஆப்பிள்கள் என்பது ஒரு கோணம்.. ஒரு ஆப்பிளில் குறைந்தபட்சம் இரண்டு ஆப்பிள் மரங்கள் இருக்கிறது என்பது இன்னொரு கோணம்..
//
முடியல... :))))
நாங்க முழுசா நனைஞ்சிட்டோம்...
Post a Comment